மல்வானை வழக்கில் இருந்து பாராளுமன்ற உறுப்பினரான பசில் ராஜபக்ஷ மற்றும் திரு நடேசன் ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கம்பஹா மேல் நீதிமன்றத்தின் தீர்ப்பை கம்பஹா மேல் நீதிமன்ற நீதிபதி நிமல் ரணவீர இன்று அறிவித்தார்.
தொம்பே, மல்வான மாபிடிகம பிரதேசத்தில் 16 ஏக்கர் காணியை கொள்வனவு செய்து பாரிய வீடொன்றையும் நீச்சல் தடாகத்தையும் நிர்மாணித்து பண்ணை ஒன்றை நடாத்தி அரச நிதியை மோசடி செய்ததாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. (யாழ் நியூஸ்)