அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (06) நடைபெறவுள்ளது.
2022 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலின் சான்றிதழ், அரசியல் கட்சிகளின் அரசியலமைப்பு ஆவணங்கள் மற்றும் நாட்டின் தற்போதைய சமூக மற்றும் அரசியல் நிலைமைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்குமாறு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)