
களுத்துறை மற்றும் கிளிநொச்சி விஸ்வமடு பெட்ரோல் நிலையங்களில் அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக இரண்டு சம்பவங்கள் பதிவாகியதை தொடர்ந்து இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டது.
மேலும், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கடமையாற்றுவதற்கு இடையூறு விளைவித்த நபர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். (யாழ் நியூஸ்)