பேருவளை ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வாகனங்களை நிறுத்திய இனந்தெரியாத பத்து மோட்டார் சைக்கில்களை பேருவளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சுமார் 8.5 மில்லியனுக்கும் அதிகமான பெறுமதியான இந்த மோட்டார் சைக்கிள்களின் உரிமையாளர்களை அடையாளம் காண பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளர் பேருவளை பொலிஸில் செய்த முறைப்பாட்டையடுத்து மோட்டார் சைக்கிள்கள் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். (யாழ் நியூஸ்)