
பண்டாரகம, வேவிட்ட கொரொக்கஸ் சந்தியில் வசிக்கும் உயிரிழந்தவர் ஒரு பிள்ளையின் தந்தையான கயான் ஷசிக பெரேரா (42) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவர் கடந்த 18 ஆம் திகதி முச்சக்கர வண்டியில் பண்டாரகமவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் ஒன்றரை நாட்களாக நின்று எரிபொருளுடன் வீடு திரும்பியுள்ளார்.
பின்னர் அவர் சுகவீனமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர். (யாழ் நியூஸ்)