அதனடிப்படையில், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் மிதிவண்டிகளின் பாவனையை ஊக்குவிப்பதற்கும் அதிக எரிபொருள் பாவனையுடன் கூடிய சொகுசு வாகனங்களை கட்டுப்படுத்துவதற்கும் முன்மொழியப்பட்டுள்ளது.
பொது போக்குவரத்து மற்றும் சரக்கு வாகனங்களுக்கு கட்டுப்பாடற்ற எரிபொருள் விநியோகத்தை வழங்கவும் முன்மொழியப்பட்டுள்ளது.
மிதிவண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை அதிகம் பயன்படுத்தினால் அதிக எரிபொருள் சேமிக்கப்படும் என அரச தரப்பினர் நம்புகின்றனர். (யாழ் நியூஸ்)