வினைத்திறனற்ற மற்றும் பொருளாதார ரீதியாக சுமையை ஏற்படுத்தும் தொழிற்சங்க நடவடிக்கைகளுடன் இலங்கை ஒருபோதும் முன்னேற முடியாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
நாட்டில் உள்ள பல தொழிற்சங்கங்கள் தமது அமைப்பின் முன்னேற்றத்திற்காக அன்றி தமக்காகவே செயற்பட்டு வருவதாக அமைச்சர் டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான குறிப்பு கீழே, (யாழ் நியூஸ்)