பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கட் போட்டியின் போது பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். (யாழ் நியூஸ்)