இன்று (13) விசேட விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் தலைமை அலுவலகம் மற்றும் ஏனைய பிராந்திய அலுவலகங்கள் வழமை போன்று இயங்கும் என குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்தியாவசிய சேவைகள் எவ்வித இடையூறும் இன்றி நடைபெறுவதை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)