வாகனங்களில் எரிபொருள் மற்றும் மின்கலங்களை திருடுவது போன்ற பல குற்ற சம்பவங்களுடன் தொடர்புடையதாக கூறப்படும் குறித்த முச்சக்கர வண்டிக்கு இவ்வாறு தூக்கிலிட்டு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
குறித்த முச்சக்கரவண்டியின் சாரதி சம்பவத்தின் போது தப்பித்து ஓடியதாக கூறப்படுகிறது. (யாழ் நியூஸ்)