அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்றும் நிலையானதாக இருப்பதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) தெரிவித்துள்ளது.
அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை மாற்றமின்றி ரூ. 366.50, வாங்கும் விகிதம் ரூ. 355.70 எம மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
ஜூன் 7, 2022 முதல் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாய் நிலையாக காணப்படுகின்றது. (யாழ் நியூஸ்)