இந்திய கடன் வசதியின் கீழ் இலங்கைக்கு டீசல் ஏற்றி வரும் கடைசி கப்பல் இன்று (16) இலங்கைக்கு வரவுள்ளது.
இதன்படி அத்தியாவசிய சேவைகளுக்கு முன்னுரிமை அளித்து எரிபொருள் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், எரிபொருள் நிரப்பும் நிலையங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
எவ்வாறாயினும், இன்றைய வருகையின் பின்னர் எரிபொருள் தாங்கி மீண்டும் இலங்கை வரும் கப்பல் தொடர்பில் திகதி எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை எனவும், கடன் வசதியை நீடிக்க அரசாங்கம் தற்போது ஆலோசித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. (யாழ் நியூஸ்)