களனி ஆற்றில் தனது ஐந்து வயது குழந்தையை வீசிவிட்டு ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வத்தளை கதிரான பாலத்திற்கு அருகில் களனி ஆற்றில் குதிக்க 42 வயதான தாய் முயற்சித்துள்ளார்.
உள்ளூர் மக்களால் தாய் மீட்கப்பட்டுள்ளதோடு, ஆற்றில் வீசப்பட்ட குழந்தையை இன்னும் காணவில்லை என்று பொலிசார் தெரிவித்தனர். (யாழ் நியூஸ்)