நாளை (15) எரிபொருளை வெளியிடும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தொடர்பான அறிவிப்பை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, தொடர்புடைய இடங்களை பின்வரும் இணைப்பின் மூலம் பெறலாம்.
எரிபொருள் விநியோக இடங்கள் - https://ceypetco.gov.lk/fuel-distribution/

(யாழ் நியூஸ்)