சந்தேகநபர்களை இன்று (24) கொழும்பு - கோட்டை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ரதிந்து சேனாரத்ன, லஹிரு வீரசேகர மற்றும் ரத்கரவ்வே ஜினரதன தேரர் ஆகியோர் எதிர்வரும் 07ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.