மிகக் குறைந்த எண்ணிக்கையிலான தாங்கிகளே (பவுசர்கள்) இன்று (27) எரிபொருள் விநியோகத்தில் ஈடுபட்டுள்ளதாக பெற்றோலிய தனியார் தாங்கி சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
சராசரியாக நாளொன்றுக்கு சுமார் 300 தொடக்கம் 400 வரையான தாங்கிகள் இயங்கி வந்த போதிலும் இன்று 100 தாங்கிகள் கூட இயங்கவில்லை என அதன் செயலாளர் சாந்த சில்வா தெரிவித்துள்ளார்.
தற்போது, பொது போக்குவரத்து, மின்சாரம் மற்றும் அத்தியாவசிய சேவைகள் ஆகிய துறைகளுக்கு மட்டுமே எரிபொருள் விநியோகம் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
வரிசையில் காத்திருப்பதில் அர்த்தமில்லை என பெற்றோலிய தனியார் தாங்கி சாரதிகள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)