அரச ஊழியர்களின் வேலை நாட்களை குறைக்க நடவடிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அரச ஊழியர்களின் வேலை நாட்களை குறைக்க நடவடிக்கை!

அரச ஊழியர்கள் வீட்டிலிருந்து கடமையாற்றும் நாளாக வெள்ளிக்கிழமையை பிரகடனப்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

இதன்படி, அரச ஊழியர்களை வாரத்தில் 4 நாட்கள் மாத்திரம் கடமைக்கு அழைக்கும் வகையில் திட்டமிடப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.

எரிபொருள் பாவனையை குறைக்கும் நடவடிக்கையாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.