பொருளாதார, எரிபொருள், எரிவாயு நெருக்கடி காரணமாக மக்கள் எல்லா இடங்களிலும் கொந்தளித்துப் போயிருப்பதால், நிலைமை சமூகமாகும் வரை அரச சேவைகள் மற்றும் பாடசாலை கற்றல் நடவடிக்கைகளை ஒன்லைன் மூலம் நடத்த அரசு ஆராய்ந்து வருகிறது.
இதனால், ஊரடங்கோ அல்லது பொது முடக்கமோ அமுல்படுத்தப்படும் வாய்ப்பில்லை என தெரிவிக்கப்படுகிறது.