அமைச்சுடன் இணைந்த விநியோக நிறுவனங்களிடம் இருந்து இலட்சக்கணக்கான ரூபாய்கள் அறவிடப்படுவதாகவும் அதில் பல மருந்து நிறுவனங்களும் அடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு அமைச்சரின் மகன் ஒருவரும், அமைச்சரின் வணிக செயலாளராக பணியாற்றியவர் ஒருவரும் ஒருங்கிணைத்து வருவதாக கூறப்படுகிறது. (யாழ் நியூஸ்)