காலில் உபாதை ஏற்பட்டுள்ள வனிது ஹசரங்க இரண்டு வாரங்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவுக்கு எதிரான மீதமுள்ள மூன்று ஒருநாள் போட்டிகளில் அவர் விளையாடமாட்டார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வனிது ஹசரங்கவுக்கு காலில் உபாதை ஏற்பட்டது. அதன்படி இரு நாடுகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் அவர் விளையாடவில்லை. இரு நாடுகளுக்கு இடையிலான மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நாளை கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் பகல் 2:30. மணிக்கு நடைபெற உள்ளது. (யாழ் நியூஸ்)