சரியான வேலைத்திட்டத்துடன் நாட்டைக் கட்டியெழுப்ப பிரதமர் பதவியை ஏற்கத் தயார் என்றும் அவர் கூறுகிறார்.
எதிர்க்கட்சிகளின் கோரிக்கைக்கு அமைய எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட கட்சிகள் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இணையவழி கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)