சீனாவிடம் இருந்து மருந்துப்பொருட்களில் ஒரு தொகுதி இன்று (03) இலங்கைக்கு வரவுள்ளதாக கொழும்பில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
இந்த மருந்துப்பொருட்களின் பெறுமதி சுமார் 500 மில்லியன் யுவான் எனவும், இரண்டு கட்டங்களாக இலங்கைக்கு வழங்கப்படும் எனவும் சீன தூதரகம் டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளது.
இரண்டாவது தொகுதி மருந்துப்பொருட்கள் இம்மாத நடுப்பகுதியில் நாட்டை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. (யாழ் நியூஸ்)