பேலியகொட மெனிங் சந்தையில் நாளாந்தம் பெருந்தொகையான மரக்கறிகள் குப்பைகளாக அகற்றப்பட வேண்டியுள்ளதாக மரக்கறி வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
எரிபொருள் நெருக்கடி காரணமாக சந்தைக்கு வரும் வியாபாரிகளின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாலும், மரக்கறிகளை கையிருப்பு செய்ய முடியாமல் இருப்பதே இதற்குக் காரணம் என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இது தொடர்பில் அதிகாரிகள் கவனம் செலுத்தவில்லை என வியாபாரிகள் மேலும் தெரிவிக்கின்றனர். (யாழ் நியூஸ்)