கோப் சபைக்கு தாம் தெரிவித்த கருற்றினை வாபஸ் பெறுவதாம இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எஸ். எம். சி.பெர்டினாண்டோ தெரிவித்துள்ளார்.
கோப் குழுவிற்கு வழங்கிய விளக்கத்தில் அழுத்தங்கள் மற்றும் உணர்ச்சிகள் காரணமாக 'இந்தியப் பிரதமர்' என்ற வார்த்தையை உச்சரிக்க நேர்ந்தது என்றும் அவர் மேலும் கூறினார்.
மன்னார் காற்றாலை திட்டத்தை அதானி நிறுவனத்திடம் ஒப்படைத்த போது ஜனாதிபதி தன்னை வரவழைத்து அந்த திட்டத்தை ஒப்படைக்குமாறு இந்தியப் பிரதமர் வற்புறுத்துவதாகவும் அப்போது அது இல்லை என்றும் கோப் குழுவிடம் அவர் அண்மையில் தெரிவித்திருத்ததோடு, இப்பிரச்சினை இலங்கை மின்சார சபையின் பிரச்சினை இல்லை எனவும், இது மூதலீட்டு சபைக்கே தொடர்புடையதாகவும் மேலும் குறிப்பிட்டிருந்தார். (யாழ் நியூஸ்)