
அமெரிக்க டொலரின் விற்பனை வீதம் 0.90 ரூபாவால் அதிகரித்துள்ளதாக வங்கி தெரிவித்துள்ளது. நேற்றைய விலை ரூ. 367.73 இலிரும்து ரூ. 366.83 ஆக அதிகரித்துள்ளது.
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் விலை ரூ. 356.28 இலிருந்து இன்று ரூ. 357.28 ஆக அதிகரித்தும் உள்ளது. (யாழ் நியூஸ்)
