வெளிவிவகார அமைச்சின் கொன்சியூலர் விவகார பிரிவின் சேவைகளை இன்று (24) மட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அதன் சேவை நடவடிக்கைகள் சுமார் 400 விண்ணப்பதாரர்களுக்கு மட்டுப்படுத்தப்படும் என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
வளாகத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)