மேல் மாகாணத்தில் விசேட விநியோகமாக இன்று (07) சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் இடம்பெறவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
12.5, 5 மற்றும் 2.3 கிலோ எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
விநியோக பகுதிகள் கீழே இணைக்கப்பட்டுள்ள லின்க் இனூடாக,