இன்று (13) எரிவாயு விநியோகம் செய்யப்படாது என்பதால் பொதுமக்கள் வரிசையில் காத்திருக்க வேண்டாம் என லிட்ரோ நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இலங்கை கடற்பரப்பில் நங்கூரமிடப்பட்டுள்ள 3,900 மெற்றிக் தொன் எரிவாயு கொண்ட கப்பல் இதுவரை தரையிறங்க முடியாத நிலையே இதற்குக் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் இன்னும் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் செலுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதுடன், கப்பலுக்கு ஆறு நாள் தாமதக் கட்டணத்தையும் செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. (யாழ் நியூஸ்)