நாளை (17) எரிபொருளை வெளியிடும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தொடர்பான அறிவிப்பை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் வெளியிட்டுள்ளது.அதன்படி, தொடர்புடைய இடங்களை பின்வரும் இணைப்பின் மூலம் பெறலாம்.
எரிபொருள் விநியோகம் செய்யப்படும் இடங்கள்:
லங்கா ஓட்டோ டீசல் 17/06/2022
பெற்றோல் 95 ஒக்டேன் 17/06/2022
எரிபொருள் விநியோகம் செய்யப்படும் இடங்கள்:
பெற்றோல் 95 ஒக்டேன் 17/06/2022