நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிலையங்கள் குறித்த முன் அறிவிப்புக்காக இணையதளம் தற்காலிகமாக செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பில், மிகவும் திறமையான முறையிலும் சிறந்த திட்டமிடலுடனும் மீண்டும் செயற்படுத்தப்படும் என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
எரிபொருள் தகவல்களை பொதுமக்களுக்கு அதிக அளவில் அணுகும் வகையில் இந்த இணையதளம் தொடங்கப்பட்டது.
ஆனால் அதில் குறிப்பிடப்பட்டுள்ள சில பெட்ரோல் நிலையங்களில் எரிபொருள் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. (யாழ் நியூஸ்)