இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக வரிசையில் காத்திருந்த சங்கக்கார!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக வரிசையில் காத்திருந்த சங்கக்கார!


இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார தனது சாரதி அனுமதிப்பத்திரத்தை புதுப்பிப்பதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்துள்ளார். 

சுமார் இரண்டு மணி நேரம் அவர் வரிசையில் இருந்ததாக குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வரிசையில் நிற்காமல் உள்ளே வருமாறு பல அதிகாரிகள் அழைத்த போதிலும், சங்கக்கார வரிசையில் சென்று தனது வேலையைச் செய்ததாகக் கூறப்படுகிறது. (யாழ் நியூஸ்)

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.