இதில் 92 ஆக்டேன் பெற்றோலின் 300,000 பீப்பாய்களை கொள்வனவு செய்ய எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது நாடு முழுவதும் பெட்ரோலுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருவதால், எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் முன்பு நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்து நிற்கின்றனர். (யாழ் நியூஸ்)