எரிபொருள் வரிசையில் நின்றிருந்த 4 பேர் கத்திக்குத்துக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வெல்லவாயவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் காத்திருந்த போது இந்த மோதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கத்தியால் குத்திய நபரை பொலிசார் தேடி வருகின்றனர். (யாழ் நியூஸ்)