இன்று (25) பிற்பகல் 2.00 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்த 07 பேர் தெல்தெனிய ஆதார வைத்தியசாலையிலும் மெதமஹனுவர பிரதேச வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலம் மெதமஹநுவர பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.