கொழும்பு 01 முதல் 10 வரை மற்றும் கடுவெல பகுதிகளுக்கு இன்று குறைந்த அழுத்த நீர் விநியோகிக்கப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இந்த பிரதேசங்களுக்கு இன்று (04) இரவு 9 மணி முதல் நாளை காலை 6 மணி வரை குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் செய்யப்படும் என சபை தெரிவித்துள்ளது.
கோட்டை, புறக்கோட்டை, பெத்தாகன, மிரிஹான, மாதிவல, தலபத்பிட்டிய, உடஹமுல்ல, அம்புல்தெனிய, நுகேகொட, பாகொட, விஜேராம மற்றும் நுகேகொட சந்தி ஆகிய பகுதிகளுக்கு இன்று (04) இரவு 10 மணி முதல் நாளை அதிகாலை 5 மணி வரை நாவல திறந்த பல்கலைக்கழகம் வரை நீர் விநியோகம் தடைப்படவுள்ளது. (யாழ் நியூஸ்