இன்று (30) நள்ளிரவு முதல் பஸ் கட்டணம் 22% அதிகரிக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
குறைந்தபட்ச பஸ் கட்டணம் ரூ. 32 லிருந்து ரூ. 40. ஆக உயர்வடைந்துள்ளது.
இந்த கட்டண அதிகரிப்பு தனியார் மற்றும் அரச சேவைகளுக்கு பொருந்தும். (யாழ் நியூஸ்)