அனைத்து பாடசாலை தவணையின் இரண்டாம் கட்டம் இன்று (06) ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி, அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் இன்று திறக்கப்பட உள்ளதாக கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)