இதுவரை துப்பாக்கிகளை பெற்றுக்கொள்ளாத பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று துப்பாக்கிக்காக விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர்.
தற்போதைய நிலவரத்தை கருத்திற் கொண்டு இவர்கள் இந்தக் கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாக பாராளுமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாராளுமன்ற சேவைகள் பிரிவின் புதிய உறுப்பினர்கள் இந்த துப்பாக்கிகளுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளதுடன், அவை பாதுகாப்பு அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டதன் பின்னர் துப்பாக்கிகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. (யாழ் நியூஸ்)