நாளை (08) முதல் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு தற்போது வெளியிடப்பட்டுள்ளதை விட அதிகளவான பெற்றோல் மற்றும் டீசல்கள் விடுவிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
திட்டமிடப்பட்ட எரிபொருள் தாங்கிகளுக்கு முன்னர் மேலும் இரண்டு எரிபொருள் தாங்கிகளை இறக்குமதி செய்ய முடியும் என்பதால் அதிக எரிபொருள் விநியோகிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)