இன்று அதிகாலை 2 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
லங்கா பெற்றோல் 92 ரூ. 50 இனால் அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய விலை ரூ. 470 ஆகும்.
லங்கா பெற்றோல் 95 ரூ. 100 இனால் அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய விலை ரூ. 550 ஆகும்.
லங்கா டீசல் ரூ. 60 இனால் அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய விலை ரூ. 460 ஆகும்.
லங்கா சுப்பர் டீசல் ரூ. 75 இனால் அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய விலை ரூ. 520 ஆகும்.