
மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவின் பதவிக்காலம் எதிர்வரும் ஜூன் மாதம் 30 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.
தற்போதைய பொருளாதார நெருக்கடியை நிர்வகிப்பதற்கான கொள்கைகள் பொருளாதார வல்லுநர்கள் உட்பட பலராலும் பாராட்டப்பட்டுள்ளன.
அண்மையில் வெளிநாட்டு அலைவரிசையொன்றுக்கு வழங்கிய நேர்காணலில், மத்திய வங்கியின் ஆளுநர், இந்தப் பதவியில் தொடர்ந்தும் நீடிக்க விருப்பம் தெரிவித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். (யாழ் நியூஸ்)