அளுத்கம, மொரகல்ல பிரதேசத்தில் இன்று (03) காலை 42 வயதுடைய நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பேருவளை மருதானை பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்ட இவர், லொரியில் இளநீர் சேகரிப்பாளராக பணிபுரிந்து வந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (யாழ் நியூஸ்)