பேராதனை பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டில் நிலவும் கடுமையான எரிபொருள் நெருக்கடி மற்றும் உணவுப் பிரச்சினை காரணமாக உணவகங்களை பராமரிக்க முடியாத நிலை காரணமாக பேராதனை பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனால் பல்கலைக்கழகம் மூடப்படும் நிலை ஏற்படாது மேலும் அத்தியாவசிய நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ளும்.
மாணவர்கள் தங்கும் விடுதிகளை விட்டு உடனடியாக வீடு திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு