எரிபொருட்களின் விலை எவ்வாறு அதிகரித்தது என்பது தொடர்பில் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதன்படி, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் 95 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் மூலம் ரூ. 68.61 உம், 92 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் மூலம் ரூ. 15.57 உம், சுப்பர் டீசல் லீற்றருக்கு ரூ. 20.27 உம் இலாபமாகப் பெறுகின்றது.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஆட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் மூலம் ரூ. 8.52 உம் மண்ணெண்ணெய் லீற்றருக்கு ரூ.334.39 உம் நட்டம் அடைவதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய அறிக்கை கீழே,(யாழ் நியூஸ்)