இந்த சேவை இலங்கை பெற்றோலிய சேமிப்பு முனையங்கள் மற்றும் இலங்கை தகவல் தொழில்நுட்ப முகவர் நிறுவனத்தால் இணைந்து மேற்கொள்ளப்படுகிறது.
இது நாட்டின் அனைத்து பிராந்தியங்களிலும் எரிபொருள் இருப்பு மற்றும் வெளியீடுகள் பற்றிய அதிகாரப்பூர்வ தகவலை வழங்குகிறது.
குறிப்பு: இந்த இணையதளம் இன்னும் முழுமையாக செயல்படவில்லை. இதனை பிரவேசிக்க இங்கே கிளிக் செய்யவும். (யாழ் நியூஸ்)