இந்த ஆலைகளின் உரிமையாளர்கள் ஏற்கனவே அரிசி விற்பனையை சுமார் 40 சதவீதம் குறைத்துள்ளனர்.
சமீப நாட்களாக அரிசி இருப்பு இல்லை என பல முக்கிய நகரங்களில் உள்ள அரிசி வியாபாரிகள் கூறுகின்றனர்.
உள்ளூர் அரிசியின் விலை ஏற்கனவே 250 ரூபாவாக உள்ளதாகவும், இம்மாத இறுதிக்குள் 300 ரூபாயாக உயரும் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். (யாழ் நியூஸ்)