
எதிர்வரும் 23ஆம் திகதி முதல் எரிபொருள் விநியோகம் வழமைக்கு திரும்பும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.
ஜூன் 23ஆம் திகதி பெட்ரோலையும், டீசலை ஜூன் 24ஆம் திகதியும் இறக்குமதி செய்ய 90 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கான கடன் கடிதங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)