இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தால் ஜூலை 22 ஆம் திகதி வரை பெற்றோல் ஏற்றுமதியை பெற முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் டீசல் ஏற்றுமதி ஜூலை 11 முதல் 15 வரை எதிர்பார்க்கப்படுகிறது; அதுவரை அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் டீசல் கையிருப்பு உள்ளதாக பிரதமர் அலுவலக பிரதானி சாகல ரத்நாயக்க தெரிவித்தார். (யாழ் நியூஸ்)
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.