2019 ஆம் ஆண்டில் பொருட்களின் விலையை மாற்றியமைக்க முடியாது எனவும், படிப்படியாக வருவாயை அதிகரிப்பது ஒன்றே தன்னால் செய்ய முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இளைஞர்கள் நம்பிக்கையுடன் கூடிய நாட்டை கட்டியெழுப்ப தாம் மேற்கொண்ட சவாலை நிறைவேற்றுவேன் என்றும் அவர் கூறினார்.
"நாம் சரியான பாதையில் சென்றால் இந்த ஆண்டு கடினமாக இருக்கும், ஆனால் 2024 முதல் நம்பிக்கையுடன் முன்னேறலாம். 2023லும் சிறிய முன்னேற்றத்தைக் காண்போம். 2025 க்குள் எங்கள் பயணத்தைத் தொடங்கலாம்," என்று அவர் இணைய வழி விவாதம் ஒன்றில் கூறினார். (யாழ் நியூஸ்)