கொழும்பு 5 மற்றும் கொழும்பு 6 ஆகிய பகுதிகளுக்கு இன்று (18) இரவு 11.00 மணி முதல் நாளை (19) பிற்பகல் 3.00 மணி வரை 16 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அந்த காலப்பகுதியில் கொழும்பு 4 பிரதேசத்திற்கு குறைந்த அழுத்த நீர் விநியோகம் இடம்பெறும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
பெரிய கொழும்பு நீர் மற்றும் கழிவு நீர் முகாமைத்துவ அமைப்பில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டம் காரணமாக நீர் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளது (யாழ் நியூஸ்)